價格:免費
更新日期:2018-03-02
檔案大小:3.4M
目前版本:1.1
版本需求:Android 4.0 以上版本
官方網站:mailto:venkateshsrm@gmail.com
சார்லி சாப்ளின் சரித்திரம்
இரண்டாம் உலகப்போர்….. இருபதாம் நூற்றாண்டின் இருள் சரிதம் அது…உலகெங்கும் யுத்த சத்தத்தைக் கிளப்பியபடி ரத்த வெறி பிடித்த ஓநாயாக வலம் வந்தான் அடால்ஃப்ஹிட்லர்.
1946&ல் இரண்டாம் உலக போர் முழுவதுமாக முடிவடைந்த பிறகுதான் ஹிட்லர் செய்த இன படுகொலைகளின் கொடூரம் உலகுக்கு வெட்ட வெளிச்சமானது. தி கிரேட் டிக்டேட்ட ரின் உண்மையான உயரத்தை இதன் பிற்பாடுதான் உலகமும் புரிந்துகொண்டது.